| விரைவில் சிங்கம்- 2 படப்பிடிப்பு ஆரம்பம் |
| சிங்கம் திரைப்படத்தில் நடித்த அனுஷ்கா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விவேக், நாசர், மனோரமா ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விவேக்குடன் சந்தானமும் முதன் முறையாக இப்படத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இதில் சூர்யா சர்வதேச பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் சிங்கம்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அநேகமாக வரும் 26ம் திகதி தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. |
Singam 2 (2013) | Singam 2 Movie Reviews, Story, Songs, Trailers, Videos, Photos & Wallpapers, Singam 2 News, Singam 2 mp3,
Popular Posts
விரைவில் சிங்கம்- 2 படப்பிடிப்பு ஆரம்பம்
Labels:Singam 2,singam2,surya
cast,
latest news,
singam 2,
Singam 2 movie reviews,
singam 2 news,
singam2,
songs,
stills,
story,
surya,
surya singam 2,
videos,
wallpapers
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment